Facebook Page

.

Light and Shade Effect in Photoshop





Step 1
We begin the tutorial by drawing a subtle Linear Gradient from dark grey to darker grey. Note that because we want our light to come from the top left, that’s where the lighter part of the document is.

காதல் என்ன செய்யும்....நீ என்ன அவ்ளோ பெரிய.......?




காதல்.....

அழைக்கபடாத விருந்தாளி!
நான் அரவணைத்து கொண்ட
குழந்தை,
என்னை கவிஞன் ஆக்கிய
ஆன்மா....
காதல் காதல் காதல் !

தேவதைகள் ஆயிரம்
தெருவிறங்கி வந்தாலும்
மனம் ஓடாது அவளை விட்டு
ஆதலினால்
காதல் கொள்கை வெல்லும் !

புதிய BSNL Penta TPAD




சமீபத்தில் 3 விலை குறைந்த டேப்லட்களை வெளியிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக பென்டா டிபேட் டபிள்யூஎஸ்802-சி என்ற டேப்லட்டை உருவாக்கி உள்ளது. இந்த டேப்லட் நிச்சயம் பணத்திற்கு தகுந்த தொழில் நுட்பத்தினை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்.

 தெள்ள தெளிவான வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த டேப்லட், உயர்ந்த ரக தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது என்பதை தோற்றத்திலேயே வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். 8 இஞ்ச் திரையில் கலக்கும் இந்த டபிள்யூஎஸ்802சி டிபேட் 800 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் தரும். இந்த அகலமான திரையினால் 2 அல்லது 3 பேர் கூட சவுகரியமாக படங்களை பார்க்க முடியும்.

கூகுள் குரோமின் புதிய பதிப்பு - Graphics Version...


இணைய உலாவிகளின் வரிசையில் முன்னணி வகிக்கும் கூகுள் குரோமின் புதிய பதிப்பை அதன் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ளது.
18வது பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலாவியில் கிராபிக்ஸ் வேலைகளை இலகுபடுத்தும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது தனுஷும், அந்த பெண்ணும் பாடினால் எப்படி இருக்கும் - வீடியோ ரீமிக்ஸ்


Why திஸ் கொலைவெறி படலை நமது தனுஷ் எழுதி, பாடி உலகம்  முழுவதும் பிரபலமானது முதல் அனைத்தும்  நாம் அறிந்தது தன . எந்த பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை பல நாட்டு மக்கள் அவரவர் மொழியில் பாடி மகிழ்கின்றனர். அது போல அவர் பாடல் வெளியானதும், அதே போல் ஒரு பெண் பாடினார். நமது தனுஷும், அந்த பெண்ணும் பாடினால் எப்படி இருக்கும் என்று வீடியோ ரீமிக்ஸ் தன எந்த பாடல்.... 


லவ் பண்ணலாமா? வேணாமா?....

போடா போடி திரைபடத்தில் உள்ள ஒரு பாடலின் வீடியோ கலவை.... 

இதழின் ஓரம் - 3 திரைபடத்தின் கலவை பாடல்......

இயக்கம்:  தீபன் RDX
இதழின் ஓரம் - 3 திரைபடத்தின் கலவை பாடல்...... 
 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates