முள் இல்லாத ரோஜாவை தூவுங்கள்
என் மரண ஊர்வலத்தில்..
வந்தாலும் வருவாள்
என் காதலி !
பாவம் அவளின் பாதங்கள்..
அன்னையின் கருவறை விட
தூய்மையானது உலகில்
ஏதுவும் இல்லை,
காதலின் பிரிவை விட
வாழ்வில் நரகம்
ஏதும் இல்லை ????...
நூலகத்தில்
அடுக்கிவைக்கப்பட்டுள்ள
புத்தகங்களைப்போல
மிக அழகாய்
அடுக்கிவைதிருக்கிறேன்
உன்நினைவுகளை
என் இதயத்தில் !