Facebook Page

.

சோப்புத் தூள்

ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான்.

அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் 

பண்ணிக்கும். ஆனால் அதில் ஒரு சின்ன தப்பு வந்தது.

சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு.

இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் 
கொடுத்து வாங்கினான். . அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத 

பாக்கட்டுகளைக் காமிச்சது.

அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.

அதபோல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு.

அவன் என்ன பண்ணி இருப்பான்?

*** எழுநூறு ரூபாய்க்கு ஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான்.


சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு ***

நண்பேண்டா

ஒரு பையன் பைக்ல போகும் போது விபத்துல அடிபடுகிறான்.

இன்னும் 5 நிமிடத்தில் சாகபோறோம்னு தெரிந்த அவன், தன்னோட காதலிக்கும், நண்பனுக்கும் குறுந்தகவல் அனுப்புகிறான்.

“ஐ அம் கோயிங் குட் பை"

சற்று நேரத்தில் காதலியிடமிருந்து பதில் வருகிறது,

"ஓகே டா டேக் கேர்"

மிக கவலை கொள்கிறது மனது.

அப்போது அவன் நண்பனிடமிருந்து வருகிறது குறுந்தகவல்,

"ஹேய் ஸ்டூபிட் வெயிட் பண்றா ... ஒரு 2 நிமிடத்துல வந்திடுறேன் ... சேர்ந்தே போவோம்"

இதழில் புன்னகை பூக்க பிரிகிறது உயிர்.

**** நண்பேண்டா *****

பரிட்சை


பரிட்சைல பெயில்

ஆனா திரும்ப படிச்சி பாஸ்

பண்ணலாம்.

ஆனா,

பாஸ் ஆயிட்டா. திரும்ப

படிச்சி பெயில் ஆக முடியாது. 

Blade Suit with Smile





 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates