Facebook Page

.

Comedy

பெண்1 : (மருத்துவ மனையில்) ரெயில் விபத்துல உன் புருஷனுக்கு சின்ன காயம் தானே. அப்புறம் எதுக்காக இப்படி உட்கார்ந்து அழுதிட்டே இருக்கே..?

பெண் 2 : பக்கத்தில இருக்குறவ புருஷன் அதே ரெயில் விபத்துல செத்துப்போய்ட்டதுனால­ அவருக்கு அரசாங்கத்துல 5 லட்ச ரூபாய் அறிவிச்சிருக்காங்க! இவருக்கு சின்ன காயம்ங்கிறதால வெறும் 10,000 ரூபாய் தானாம்.அதை நினைச்சு தான் அழுதிட்டிருக்கேன்...!

பெண் 1 : ? ? ? ? ? ? ? ? ? ?

Great suicide Story


ஒரு பொண்ணு தற்கொலை பண்றதுக்காக பாலத்துல இருந்து குதிக்குறதுக்கு ரெடியா நின்னுட்டு இருந்தா.

அப்போ அந்த பக்கமா ஒருத்தன் பைக் ல வந்தான்.

"எப்படியும் குதிக்குறதுன்னு முடிவு பண்ணிட்ட.

குதிக்குறதுக்கு முன்னால என்னக்கு ஒரு கிஸ் குடுத்துட்டு குதிக்கலாமே" ன்னு சொன்னான் பைக் ல வந்தவன்.

அவ அவன கட்டி புடிச்சு பயங்கரமா ஒரு லிப் டு லிப் கிஸ் குடுத்தா.

சரி உனக்கு என்ன தான் பிரச்சனை ஏன் தற்கொலை பண்ண பாக்குற" ன்னு கேட்டான் பைக்ல வந்தவன்..

அதுக்கு அவ சொன்னா "மச்சான் என் அப்பா அம்மா க்கு நான் இப்படி பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிருக்றது புடிக்கல" ...!!!

இத கேட்டுட்டு அந்த பையன் பாலத்துல இருந்து கீழ குதிச்சான்..

உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும்

முன்ன எல்லாம் யாராவது வீட்டில சுடிதார் காய வெச்சி இருந்தால் , அந்த வீட்டில பிகரு இருக்கனு அர்த்தம் , ஆனா இப்ப எல்லாம் கண்டுபிடிக்கவே முடியல !!!
'
'
'
'
'
'
'
.
.
நாளைக்கு சாக போற ஆயா லெக்கின் போட்டு சுத்தது !


Blade பாண்டியின் மொக்க தத்துவங்கள்


1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்...ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

சோப்புத் தூள்

ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான்.

அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் 

பண்ணிக்கும். ஆனால் அதில் ஒரு சின்ன தப்பு வந்தது.

சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு.

இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் 
கொடுத்து வாங்கினான். . அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத 

பாக்கட்டுகளைக் காமிச்சது.

அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.

அதபோல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு.

அவன் என்ன பண்ணி இருப்பான்?

*** எழுநூறு ரூபாய்க்கு ஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான்.


சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு ***

நண்பேண்டா

ஒரு பையன் பைக்ல போகும் போது விபத்துல அடிபடுகிறான்.

இன்னும் 5 நிமிடத்தில் சாகபோறோம்னு தெரிந்த அவன், தன்னோட காதலிக்கும், நண்பனுக்கும் குறுந்தகவல் அனுப்புகிறான்.

“ஐ அம் கோயிங் குட் பை"

சற்று நேரத்தில் காதலியிடமிருந்து பதில் வருகிறது,

"ஓகே டா டேக் கேர்"

மிக கவலை கொள்கிறது மனது.

அப்போது அவன் நண்பனிடமிருந்து வருகிறது குறுந்தகவல்,

"ஹேய் ஸ்டூபிட் வெயிட் பண்றா ... ஒரு 2 நிமிடத்துல வந்திடுறேன் ... சேர்ந்தே போவோம்"

இதழில் புன்னகை பூக்க பிரிகிறது உயிர்.

**** நண்பேண்டா *****

பரிட்சை


பரிட்சைல பெயில்

ஆனா திரும்ப படிச்சி பாஸ்

பண்ணலாம்.

ஆனா,

பாஸ் ஆயிட்டா. திரும்ப

படிச்சி பெயில் ஆக முடியாது. 

Blade Suit with Smile





 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates